விபத்தில் அடிபட்ட துணை நடிகருக்கு உதவிய விஷால்!

Bookmark and Share

விபத்தில் அடிபட்ட துணை நடிகருக்கு உதவிய விஷால்!

சென்னை உதயம் தியேட்டர் அருகே நேற்று விபத்துக்குள்ளான வெற்றி என்கிற வேளாங்கன்னி என்ற துணை நடிகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். தகவலறிந்த அவரை, நடிகர் சங்கம் சார்பில் நடிகர் உதயா, பிரேம்குமார் ஆகியோர் உடனடியாக நேரில் சென்றனர்.

பொதுச்செயாலாளர் விஷால் உத்தரவின் பேரில் நடிகர் சங்க உறுப்பினர் அல்லாத இவருக்கு உடனடியாக ரூபாய் ஐந்து ஆயிரம் உதவியாக வழங்கப்பட்டது.

அவருக்கு இலவச மருத்துவம் அளிக்கப்பட்டது. மேலும் அவரை நடிகர்கள் அப்புக்குட்டி, சென்ட்ராயன், விஷால் ரசிகர்மன்றம் செயலாளர் ஹரி உடன் இருந்து கவனித்து வருகிறார்களாம்.

 


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions