மோகன்லாலின் மலையாள படத்தில் இரண்டு ‘கெட்-அப்’-களில் விஷால்

Bookmark and Share

மோகன்லாலின் மலையாள படத்தில் இரண்டு ‘கெட்-அப்’-களில் விஷால்

மோகன்லால் நடிப்பில் பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் மலையாள படம் ‘வில்லன்’.இந்த படத்தின் மூலம் விஷால் முதல் முறையாக மலையாள பட உலகில் கால் வைக்கிறார்.

இதில் விஷாலுக்கு வில்லன் வேடம். தற்போது இந்த படத்தில் தாடி வைத்து கண்ணாடி அணிந்து இரண்டு ‘கெட்-அப்’-களில் விஷால் நடிக்கிறார். இவருடைய கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

‘வில்லன்’ படத்தில் மோகன்லால் மனைவியாக மஞ்சுவாரியார் நடித்து வருகிறார். ஹன்சிகாவும் இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.

சிறிய வேடத்தில் வந்தாலும் இது முக்கியமான பாத்திரம் என்று கூறப்படுகிறது. ராக்லைன் வெங்கடேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார்.


Post your comment





Related News
கந்துவட்டி விவகாரம் தொடர்ந்தால் புரட்சி வெடிக்கும்: விஷால்
அசோக்கின் மரணம் நமக்கு அபாய எச்சரிக்கை மணி - தென்னிந்திய நடிகர் சங்கம்
விரைவில் கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம்: விஷால் அறிக்கை
சூர்யா - விஷால் மோதல் உறுதியானது
விஷால் குடோனில் கொழுத்து விட்டு எரியும் பணக் கட்டுகள் - நடிகர் அர்ஜுன் சொல்வதென்ன?
அரசியலுக்கு வர பொருத்தமானவர் விஷால்: கார்த்தி பேட்டி
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா: விஷால் பங்கேற்பு
நடிகர் விஷால் வீட்டில் நகைகள் திருட்டு
என் குருநாதரே எனக்கு வில்லனாக அமைந்தது மகிழ்ச்சி: விஷால்
சென்னை போலீசாருக்கு விஷால் பாராட்டு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions