நடிக்கபோன இடத்திலும் மக்களுக்கு உதவி செய்து சபாஷ் வாங்கிய விஷால்!

Bookmark and Share

நடிக்கபோன இடத்திலும் மக்களுக்கு உதவி செய்து சபாஷ் வாங்கிய விஷால்!

கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் ஹவுசிங் போர்டு மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்வதற்கு உதவினார் நடிகர் விஷால் !!
விஷால் நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் “ துப்பறிவாளன் “. இப்படத்தின் படபிடிப்பு இன்று கோடம்பாக்கத்தில் உள்ள புலியூர் ஹவுசிங் போர்டில் வைத்து இன்று படபிடிப்பு நடைபெற்றது.

படபிடிப்பின் போது புலியூர் ஹவுசிங் போர்டு சங்கத்தினர் நடிகர் விஷால் அவர்களிடம் தங்கள் பகுதியில் பழுதடைந்து இருக்கும் பாதாள சாக்கடை , மழை நீர் சேகரிப்பு போன்றவற்றை சரி செய்ய அடிப்படை தேவைகளை வழங்குமாறு முறையிட்டனர்.

அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் விஷால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வதற்கு உதவிகளை வழங்கினார் புலியூர் ஹவுசிங் போர்டு பகுதி மக்கள் நடிகர் விஷால் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions