தயாரிப்பாளர்களுக்காக விஷால் அதிரடி அறிவிப்பு!

Bookmark and Share

தயாரிப்பாளர்களுக்காக விஷால் அதிரடி அறிவிப்பு!

நடிகர் விஷால் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவராக தேர்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றார். பதவியேற்றதுமே தியேட்டரில் வழங்கும் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் 1 ரூ விவசாயிகளுக்காக வழங்கப்படும் என புது பிளானை அறிவித்தார்.

தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று இரவு ஒரு அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது. இதில் தங்கள் படங்களுக்கும் வரிவிலக்கு கிடைக்காத தயாரிப்பாளர்கள் வெள்ளிக்கிழமை மாலை 6 க்குள் 9789972260 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

மேலும் [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தகவல் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.


Post your comment

Related News
கந்துவட்டி விவகாரம் தொடர்ந்தால் புரட்சி வெடிக்கும்: விஷால்
அசோக்கின் மரணம் நமக்கு அபாய எச்சரிக்கை மணி - தென்னிந்திய நடிகர் சங்கம்
விரைவில் கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம்: விஷால் அறிக்கை
சூர்யா - விஷால் மோதல் உறுதியானது
விஷால் குடோனில் கொழுத்து விட்டு எரியும் பணக் கட்டுகள் - நடிகர் அர்ஜுன் சொல்வதென்ன?
அரசியலுக்கு வர பொருத்தமானவர் விஷால்: கார்த்தி பேட்டி
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா: விஷால் பங்கேற்பு
நடிகர் விஷால் வீட்டில் நகைகள் திருட்டு
என் குருநாதரே எனக்கு வில்லனாக அமைந்தது மகிழ்ச்சி: விஷால்
சென்னை போலீசாருக்கு விஷால் பாராட்டுAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions