சரத்குமாருக்கும், எனக்குமான மோதலுக்கு வரலட்சுமி காரணமல்ல- விஷால்

Bookmark and Share

சரத்குமாருக்கும், எனக்குமான மோதலுக்கு வரலட்சுமி காரணமல்ல- விஷால்

நடிகர் சங்கத் தேர்தல் விவகாரத்தில் மோதும் விஷாலுக்கும், சரத்குமாருக்கும் இடையில் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தான் காரணம் என்று பலரும் கூறுகின்றனர்.
ஆனால் இதை விஷால் மறுத்துள்ளார்.  

சமீபத்திய பேட்டி ஒன்றில் “எனக்கும் சரத்குமாருக்கும் இடையிலான மோதலுக்கு வரலட்சுமியும் நானும் கொண்டிருக்கும் நட்பு காரணமல்ல, நாங்கள் இருவரும் பண்பட்ட நிலையில் இருக்கிறோம்.

அதனால் எனக்கும், வரலட்சுமிக்கும் இடையிலான நட்பை நடிகர் சங்கத் தேர்தல் பாதிக்காது. அவர்கள் என்னை ஜாதிப் பெயரை சொல்லி பேசியதுதான் என்னை மிகவும் பாதித்து விட்டது”. என்று விஷால் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions