வலியால் துடித்த விஷாலுக்கு சிகிச்சை அளித்த ராஜபாளையம் மக்கள்

Bookmark and Share

வலியால் துடித்த விஷாலுக்கு சிகிச்சை அளித்த ராஜபாளையம் மக்கள்

‘கதகளி’ படத்திற்குப் பிறகு விஷால் தற்போது ‘மருது’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘கொம்பன்’ பட இயக்குனர் முத்தையா இயக்கி வருகிறார். இதில் 'தாரை தப்பட்டை' வில்லன் ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மேலும் ராதாரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக ராஜபாளையத்தில் நடந்து வருகிறது. இப்படப்பிடிப்பின் போது விஷாலுக்கு காலில் அடிப்பட்டு காயம் ஏற்பட்டிருக்கிறது. வலியால் துடித்த விஷாலுக்கு உடனே அங்குள்ள பாட்டிகள் பாரம்பரிய சிகிச்சை அளித்திருக்கின்றனர். இந்த சிகிச்சை விஷாலுக்கு ஏற்பட்ட வலியை போக்கியிருக்கிறது.

கிராமத்து பின்னணியில் ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions