விஷால் ஜோடியாக நடிக்க 1 கோடி சம்பளம் கேட்கும் ராகுல் ப்ரீத் சிங்!

Bookmark and Share

விஷால் ஜோடியாக நடிக்க 1 கோடி சம்பளம் கேட்கும் ராகுல் ப்ரீத் சிங்!

பிசாசு படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடித்து வருகிறார். விஷால் தயாரித்து நடிக்கும் இப்படத்துக்கு துப்பறிவாளன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மிஷ்கினின் அஞ்சாதே, சித்திரம் பேசுதடி பாணியில் இதுவும் கிரைம் திரில்லராக உருவாகவுள்ளது. இப்படத்தில் விஷால் ஜோடியாக தெலுங்கின் முன்னணி நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடிப்பார் என ஏற்கனவே சொல்லப்பட்டு வந்தது.

இதில் நடிப்பதற்காக அவருக்கு ரூ. 1 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். எனவே இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகும் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions