விஷாலமான நடிகருக்கு வந்த டென்ஷன்! இப்படியா

Bookmark and Share

விஷாலமான நடிகருக்கு வந்த டென்ஷன்! இப்படியா

விஷாலமான நடிகர் கொஞ்ச நாளாகவே எதுவும் படங்களிலே எதுவும் கவனம் செலுத்தினார் போல் தெரியவில்லை. வந்து போன படங்களும் அப்படியே போய்விட்டது. ஆனால் சங்க விஷயங்களில் முழுமையாக இறங்கிய அவர் ஒரு வழியாக ஒரு முக்கிய பதவியை பிடித்தார்.

தொடர்ந்து நிறைய விஷயங்களுக்காக போராடிய அவர் தற்போது இன்னொரு சங்கத்தில் தலையாக கூடதல் பொறுப்பு எடுத்துள்ளார். முன்பெல்லாம் ஓடியாடி திரியும் இவர் தற்போது கொஞ்சம் சுமை அதிகமானது போல ஃபீல் பண்ணுகிறாராம்.

மேலும் தன் மீது நம்பிக்கை வைத்து பதிவியில் உட்காரவைத்தவர்களுக்கு நிச்சயம் நல்லது செய்ய வேண்டும் என உறுதியுடன் இருக்கிறாராம்.

மேலும் சற்று டென்சன் அதிகமாகி கொஞ்சம் பயமும் இருக்கிறதாம். என்ன செய்யபோகிறோம் என பதட்டமும் இருக்கிறதாம்.


Post your comment

Related News
உடல் நலக்குறைவு காரணமாக விஷால் மருத்துவமனையில் அனுமதி
தாமிரபரணி பானுவா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!
நிஜ ஹீரோக்களுக்கு விஷால் சல்யூட்
மார்ச் 1 முதல் பட ரிலீஸ் இல்லை, தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
எப்படி இருந்த காமெடி நடிகை இப்படி ஆகிட்டாரா? - அதிர்ச்சியூட்டும் புகைப்படம்.!
தயவு செய்து அந்த இரண்டு மது கடைகளை மூடுங்க - விஷால் வேண்டுகோள் அறிக்கை.!
சல்யூட்! அமலா பாலை பாராட்டிய முன்னணி நடிகர்!
தமிழ் ராக்கர்ஸை நண்பனாக பாருங்க: விஷாலுக்கு ஆர்.கே செல்வமணி கோரிக்கை
மக்களுக்கு நல்லது செய்யும் அனைவரும் அரசியல்வாதிகள் தான் - விஷால்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு நடிகர் விஷால் மரியாதை
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions