மீடியாக்களை ஏமாற்றிய விஷால்!

Bookmark and Share

மீடியாக்களை ஏமாற்றிய விஷால்!

நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டிய பிறகுதான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று விஷால் சொல்லி விட்டார். ஆனால் அதை அவரது நண்பர்களான ஆர்யா உள்ளிட்டோர். எப்போது கட்டிடம் கட்டுவது இவர் கல்யாணம் செய்து கொள்வது என்று கமெண்ட் அடித்துக்கொண்டிருக்கின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க, இதுவரை நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த விஷால், விஜய்யின் ரசிகர் மன்ற தலைவர் தனது மன்றத்துக்கு தலைவரானதில் இருந்து, விஜய்யைப் போன்று இலவசங்கள் வழங்குவதில் தனி அக்கறை காட்டி வருகிறார். அதோடு தான் கொடுக்கும் இலவச புத்தகங்களின் அட்டையில் தனது புகைப்படத்தை அச்சிட்டு கொடுக்கிற அளவுக்கு தன்னை பிரபலப் படுத்திக்கொள்ளும் அடுத்தகட்ட முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

இதனால் பாயும்புலி படத்தின் பிரஸ்மீட்டில் அவர் எக்கச்சக்கமாக பேசுவார் என்றுதான் மீடியாக்கள் ஆர்வத்துடன் காத்திருந்தன. ஆனால் அவரோ, எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சங்கம், விஜய்க்கு போட்டி போன்ற விசயங்களைப்பற்றி எதுவும் பேசாமல் பாயும் புலி படத்தைப்பற்றி மட்டுமே பேசிவிட்டு அமர்ந்து விட்டார். இதனால் மீடியாக்கள் பெருத்த ஏமாற்றமடைந்தன.


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions