வலைதள விமர்சனங்களை யாராலும் தடுக்க முடியாது- விஷாலுக்கு பிரபல தயாரிப்பாளர் அதிரடி பதில்

Bookmark and Share

வலைதள விமர்சனங்களை யாராலும் தடுக்க முடியாது- விஷாலுக்கு பிரபல தயாரிப்பாளர் அதிரடி பதில்

அண்மையில் நடந்த விக்ரம் பிரபுவின் நண்பேன்டா பட ஆடியோ வெளியிட்டு விழாவில் ரஜினி, விஷால் என பலர் கலந்து கொண்டனர்.

அதில் விஷால் பேசும்போது, வலைதளங்களில் படம் வெளியாகி மூன்று நாட்களுக்கு பிறகு விமர்சனங்கள் செய்யுங்கள். படத்தை மூன்று நாட்கள் ஓட விடுங்கள் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபு ஒரு பேட்டியில், சமூக வலைதளங்களில் வெளியாகும் விமர்சனங்களை யாராலும் தடுக்க முடியாது. விமர்சனம் செய்யும் உரிமை அனைவருக்கும் இருக்கிறது.

அதேபோல் அவர்களது விமர்சனம் சின்ன படங்களுக்கு நிறைய உதவியுள்ளது. Ghazi, Pelli Choopulu போன்ற படங்கள் அதுபோன்ற விமர்சனங்களால் நல்ல வரவேற்பு பெற்றது என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
விஷால் குடோனில் கொழுத்து விட்டு எரியும் பணக் கட்டுகள் - நடிகர் அர்ஜுன் சொல்வதென்ன?
அரசியலுக்கு வர பொருத்தமானவர் விஷால்: கார்த்தி பேட்டி
சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் 15-ம் ஆண்டு விழா: விஷால் பங்கேற்பு
நடிகர் விஷால் வீட்டில் நகைகள் திருட்டு
என் குருநாதரே எனக்கு வில்லனாக அமைந்தது மகிழ்ச்சி: விஷால்
சென்னை போலீசாருக்கு விஷால் பாராட்டு
விஷால் படத்தில் இணைந்த சரத் குமார்
உலகையே வியக்க வைத்த விஷாலின் V SHALL அப்.!
சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை - கொதிக்கும் விஷால்.!
கனமழையிலும் பரபரப்பாக நடக்கும் விஷால் படத்தின் படப்பிடிப்புகள்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions