அமோக வெற்றி பெற்றார் விஷால்

Bookmark and Share

அமோக வெற்றி பெற்றார் விஷால்

நடிகர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவி தவிர்த்த அனைத்துப் பதவிகளிலும் சரத்குமார் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மொத்தம் 821 தபால் வாக்குகள் பதிவாகியிருந்தன. நேரடி வாக்குகள் எண்ண ஆரம்பிக்கப்பட்ட உடனே விஷால் அணியினர் முன்னிலை வகிக்க ஆரம்பித்தனர். தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் மட்டும் சரத்குமார் முன்னிலை வகிக்கிறார்.

பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட விஷால் அணியின் கார்த்தி முதலில் பின்தங்கியிருந்தார். ஆனால் இப்போது அவர் சரத்குமார் அணியின் எஸ்எஸ்ஆர் கண்ணனை விட அதிக வாக்குகள் பெற்றுள்ளார்.

எதிர்ப்பார்க்கப்பட்டது போலவே தபால் வாக்குகளை அனுப்பிய நாடக நடிகர்கள் பெருமளவு சரத்குமார் அணிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் சென்னையில் இருந்த சினிமா நடிகர்கள் பெருமளவு விஷால் அணிக்கே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பொதுசெயளாலர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் 1444 ஓட்டுகள் பெற்று எதிரணியான ராதாரவியை தோற்கடித்து அமோக வெற்றி பெற்றுள்ளார். 


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions