ஜோக்கர் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

ஜோக்கர் ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

குக்கூ படத்தின் மூலம் பத்திரிக்கையாளராக இருந்து இயக்குனராக உருவெடுத்தவர் ராஜுமுருகன். அடுத்ததாக இவர் ஆரண்ய காண்டம், ஜிகர்தண்டா புகழ் சோம சுந்தரம் மற்றும் பல புதுமுகங்களை வைத்து ஜோக்கர் எனும் அரசியல் நையாண்டி படத்தை இயக்கியுள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பாக SR பிரபு இப்படத்தை தயாரித்து வருகிறார். Sean Roldon இசையமைக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் ஏப்ரல் 20-ம் தேதி நடைபெறும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions