விஷாலின் அடுத்த கட்ட நடவடிக்கை

Bookmark and Share

விஷாலின் அடுத்த கட்ட நடவடிக்கை

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2015-2018 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று நடந்தது.

“நடிகர் சங்க கட்டிடம் கட்டியபிறகுதான் என் திருமாணம்” என சபதம் செய்த விஷால், அதன் முதல் படியாக நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார். அதை தொடர்ந்து அவர் நடிகர் சங்க கட்டிடத்தின் பிரச்சனையை முடித்து, அதில் கட்டிடம் கட்டி விரைவில் திருமணம் முடிப்பார் என்பது உறுதியாகிவிட்டது.

இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கை இறுதி நிலவரப்படி, தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், 2 துணைத் தலைவர்கள், 20 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 25 பேர் விஷால் அணியை சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions