தியேட்டர்களில் ஆட்டோ பார்க்கிங் – விஷால் கோரிக்கை

Bookmark and Share

தியேட்டர்களில் ஆட்டோ பார்க்கிங் – விஷால் கோரிக்கை

தற்போதைய நிலையில் தியேட்டர்களில் மக்கள் கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது.இதற்கான காரணம் பணப்பற்றாக்குறை என்று ஒரு பக்கம் சொன்னாலும் இன்னொருப்பக்கம் டிக்கெட் விலை,கேன்டீன் பொருட்களின் விலை தான் காரணம் என சொல்லப்படுகிறது.

இதற்கான நடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படாத நிலையில் நடிகர் விஷால் தற்போது ஒரு கோரிக்கை ஒன்று வைத்துள்ளார்.அதாவது ஒரு நாள் எதிர்பாரா விதமாக ஆட்டோவில் சென்றுள்ளார் விஷால்.

அப்போது அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் நீங்கள் படம் பார்க்க தியேட்டருக்கு செல்வதுண்டா?கடந்த சில நாட்களுக்கு முன்பு என்ன படம் பார்த்தீர்கள்? என்று கேட்டுள்ளார்.அதற்கு அந்த ஓட்டுனர் மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ஆட்டோவை அனுமதிப்பதே இல்லை.

அதனால் என்னை மாதிரி ஆட்கள் தியேட்டருக்கு செல்வதே இல்லை என்று கூறியுள்ளார்.எனவே விஷால் தான் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் கத்திச்சண்டைபடம் ஓடும் அனைத்து மல்டி பிளக்ஸ் தியேட்டர்களிலும் ஆட்டோ பார்க்கிங் பண்ண அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.


Post your comment





Related News
மோகன்லாலின் மலையாள படத்தில் இரண்டு ‘கெட்-அப்’-களில் விஷால்
தயாரிப்பாளர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த விஷால்
டாக்டராக நடிக்கும் விஷால்
சுவாதி கொலைவழக்கு படத்தை வெளியிட தடை? போலிஸ் புகார்
மீண்டும் விஷாலுடன் இணைகிறாரா வரலட்சுமி?
இசைவெளியீட்டு விழாவை இப்படி நடத்த வேண்டாம் - மிஷ்கினுக்கு விஷால் கொடுத்த ஐடியா
விஷாலின் சண்டக்கோழி ட்ராப்பா? ஒளிப்பதிவாளர் வெளியிட்ட தகவல்
விஷாலுக்கு ரசிகர் மன்றம் தொடங்கிய பிரபல நடிகர்
விஷாலின் போராட்டத்திற்கு விழுந்த முதல் அடி
விஷால் கொடுத்த புகார்- 16 பேரை கைது செய்த சென்னை போலீஸ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions