விஷால் கல்யாணம் எப்போது - பதில் அளித்த விஷால் அப்பா ஜி கே ரெட்டி

Bookmark and Share

விஷால் கல்யாணம் எப்போது - பதில் அளித்த விஷால் அப்பா ஜி கே ரெட்டி

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் வளர்ந்த வரும் முன்னணி நடிகர். அதுமட்டுமில்லாமல் நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என்ற பல பொறுப்புக்கள் தற்போது அவர் கையில் உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் விஷாலின் தந்தை ஒரு பேட்டியில் விஷால் கல்யாணம் எப்போ தான் நடக்கும் என்ற கேள்விக்கு " நாங்களும் அதற்குத்தான் காத்திருக்கிறோம் , முதலில் இந்த படம் ரிலீஸ் ஆகட்டும் , அந்த படம் ரிலீஸ் ஆகட்டும் சொன்னான். அதன் பிறகு நடிகர் சங்க தேர்தல் முடியட்டும் என்றார். இப்போது நடிகர் சங்க கட்டிடம் முடிந்த உடனே என்னுடைய முதல் கல்யாணம் அங்கு தான் என்கிறான்.

இதற்கிடையில் அவரது தங்கைக்கு கல்யாணம் முடிவானது, தங்கச்சி கல்யாணம் முடியட்டும் அதற்கு பிறகு பார்த்துக்கலாம் என்று இப்போ சொல்கிறான். எல்லாரும் மனதில் ஒரு விஷயம் இருக்கும் நானும் காத்திருக்கிறான் பார்ப்போம் என்று கூறினார்.


Post your comment





Related News
திருவுக்காகவும், வருவுக்காகவும் தான் வந்தேன் - மனம்திறந்த விஷால்
முடிவுக்கு வந்த படஅதிபர்கள் போராட்டம் - விஷால் பேட்டி முழு விவரம்
50 வருட திரையுலக வாழ்கையை புரட்டி போட்ட விஷால்.!
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம். திரை உலகினருக்கு அழைப்பு!
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
தமிழ் அரசிடம் மனு கொடுக்க வருகிற புதன்கிழமை கோட்டையை நோக்கி பேரணியாக செல்லவுள்ளோம் - தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால்
அஜித், விஜய் சம்பளத்திற்கு செக் வைத்த விஷால் - இனி இப்படி தானா?
சூர்யா, கார்த்தி, விஷால் செய்வதை விஜய்-அஜித் மற்ற நடிகர்கள் செய்வார்களா?
விஷாலை பாராட்டிய சிம்பு - வியப்பில் திரையுலகம்.!
கமலுடன் கை கோர்க்கும் விஷால்? - திடீர் சந்திப்பு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions