தொடர்ந்து உதவி செய்து வரும் விஷால்!

Bookmark and Share

தொடர்ந்து உதவி செய்து வரும் விஷால்!

M.R.குகன் என்பவர் நடிகர் சங்கத்தின் உறுப்பினர். இவருடைய மனைவி சூர்யபிரபா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தி.நகர், பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார் எனவும், அவரது சிகிச்சைக்காக ரூ1,90,000 தேவைப்படுகிறது எனவும், அந்தப் பணத்தை அவர்களால் கட்ட இயலவில்லை என்றும் நடிகர் சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் இருந்தபோது, பொதுச்செயலாளர் விஷாலுக்குத் தெரியவந்துள்ளது.

உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்துடன் பேசிய விஷால், 1,90,000 ரூபாயினை 1,53,000 ரூபாயாகக் குறைத்துள்ளார். அந்த 1,53,000 ரூபாயைத் தனது விஷால் அறக்கட்டளை மூலமாக உடனே செலுத்தி சிகிச்சை தொடந்து நடைபெற உதவி செய்தார்.

 


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions