பிரபல கட்சி எம்.எல்.ஏவுடன் நடிகர் விஷால் சந்திப்பு- பின்னணி என்ன?

Bookmark and Share

பிரபல கட்சி எம்.எல்.ஏவுடன் நடிகர் விஷால் சந்திப்பு- பின்னணி என்ன?

நடிகர் சங்க தேர்தலில் எப்படி கடுமையான போட்டியாளராக இருந்தாரோ அதேபோல் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் போட்டியிடுகிறார் நடிகர் விஷால்.

இதற்காக அனைத்து தயாரிப்பாளர்களிடமும் நேரடியாக சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த நிலையில் அண்மையில் திமுக பிரமுகரும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெ.அன்பழகன் அவர்களை நேரில் சந்தித்து விஷால் ஆதரவு கேட்டுள்ளார்.

ஜெ.அன்பழகன் ஜெயம் ரவி நடித்த ஆதிபகவான் என்ற படத்தை தயாரித்ததோடு மட்டுமில்லாமல் ஒருசில படங்களை விநியோகமும் செய்தவர்.

விஷால் தன்னை சந்தித்ததாக ஒரு புகைப்படத்துடன் எம்.எல்.ஏ தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

 


Post your comment





Related News
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions