சொன்னதை செய்த விஷால் – திரையுலகினர் வாழ்த்து மழை!

Bookmark and Share

சொன்னதை செய்த விஷால் – திரையுலகினர் வாழ்த்து மழை!

நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்றால் நடிகர் சங்கத்தை கடன் இல்லாத சங்கமாக மாற்றி காட்டுவோம் என நடிகர் விஷால் தேர்தலுக்கு முன்பே கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் சொன்னதுபோலவே நடிகர் சங்கத்தை கடன் இல்லா சங்கமாக மாற்றிவிட்டார். மேலும் சங்கத்தின் கணக்கில் ரூ 8 கோடி இருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions