விஷாலின் ஆக்‌ஷனில் தெரித்த கதகளி டிரைலர்…!

Bookmark and Share

விஷாலின் ஆக்‌ஷனில் தெரித்த கதகளி டிரைலர்…!

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் தற்போது நடித்து உள்ள படம் ’கதகளி’ . இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கத்ரீனா தெரசா நாயகியாக நடித்து உள்ளார். இப்படத்தைப் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இப்படத்தினை விஷால் தன் சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார்.

இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் இசை நாளை வெளியாக உள்ளது.


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions