தோல்வியை பற்றி கவலைப்படாத விஷால்!

Bookmark and Share

தோல்வியை பற்றி கவலைப்படாத விஷால்!

தான் நடிக்கும் படங்கள் வெற்றி அடைகிறதோ, தோல்வி அடைகிறதோ என்பதை பற்றி கவலைப்படாமல் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்துவது விஷாலின் தனி சிறப்பம்சம். 

பாண்டியநாடு படத்துக்கு பின், அவர் நடிப்பில் வெளியான நான் சிகப்பு மனிதன், பூஜை, ஆம்பள, பாயும் புலி ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இருப்பினும் அவர் நடிப்பில்,கதகளி படம், தயாராகி விட்டது. அதைத் தொடர்ந்து, மருது படத்திலும் நடித்து வருகிறார். 

விஷாலின் படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தாலும், அவரது மார்க்கெட் ஸ்டெடியாக இருப்பது, கோலிவுட் பிரபலங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions