வறுமையில் வாடி வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் குடும்பத்துக்கு உதவினார் விஷால் !!

Bookmark and Share

வறுமையில் வாடி வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் குடும்பத்துக்கு உதவினார் விஷால் !!

சமீபத்தில் பத்திரிகை ( kumudham ) வாயிலாக வெளி வந்த மூந்நூறு மேற்பட்ட பாடல்களுக்கும் மேல் இசை அமைத்தவர், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் மனிதன் , விடுதலை போன்ற வெற்றி படங்களுக்கு இவர் தான் இசை.

பல ஹிட் பாடல்களை பாடிக் கொடுத்தவர் பிரபல இசை அமைப்பாளர் சந்திரபோஸ் அவருடைய குடும்பம் வறுமையில் இருப்பதாகவும், அவருடைய மனைவி ராஜகுமாரி அவர்கள் மருத்துவ செலவிற்கும் கஷ்டப்படுவதை அறிந்த தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் நடிகர் விஷால்

அவர்கள் உடனே அவர்களை அழைத்து தனது தேவி அறக்கட்டளை மூலம்  குடும்ப நல நிதிஉதவியை  வழங்கினார்.VFF மேலாளர் முருகராஜ் , விஷால் நற்பணி மன்ற செயலாளர் ஹரி ஆகியோர் உடன் இருந்தனர்.


Post your comment





Related News
நடிகர் சங்க கட்டிடத்திற்கு 31-ந் தேதி அடிக்கல் நாட்டுவிழா
விவசாயிகள் பற்றி பேசுகிறோம் என்று கூறி மற்ற விஷயங்களை பேசிவிட்டு வந்த நடிகர்கள்- வெளியான உண்மை தகவல்
விஷால் 2 வருஷம் படம் நடிப்பதை நிறுத்த சொல்லுங்கள்- பிரபலம் எழுப்பிய கேள்வி
தற்கொலை செய்ய முயன்றவரை காப்பாற்றிய விஷால்!
இளையராஜா - எஸ்.பி.பி இருவருக்கிடையில் விஷால்! என்ன தெரியுமா
சுயநலத்துக்காக எதையும் செய்யமாட்டேன்: நடிகர் விஷால் உறுதி
தமிழ் நடிகைகள் புகார் கொடுங்கள் - விஷால் அடுத்த அதிரடி
நடிகர் விஷால் - திமுக எம்.எல்.ஏ திடீர் சந்திப்பு
தம்பி விஷால், நாவை அடக்கு! - கலைப்புலி தாணு எச்சரிக்கை
எதுக்காக இந்த பில்டப் கொடுக்கிறீங்க? விஷாலை தாக்கிய தயாரிப்பாளர்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions