நடிப்புக்கே செய்யும் மரியாதை; விஷால் அணியினர்!

Bookmark and Share

நடிப்புக்கே செய்யும் மரியாதை; விஷால் அணியினர்!

முதல்வர் ஜெயலலிதா  நடிகர் திலகம்  சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற அறிவித்தார்.

இதற்கு விஷால் அணியினர்  கூறியதாவது, சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவது குறித்த ஜெயலலிதாவின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. நடிகர் சங்கம், இதற்கான பணிகளை மேற்கொள்ளாததது, நடிகர்களுக்கே பெருத்த அவமானமாக உள்ளது.

தமிழக அரசு மணிமண்டபம் கட்ட முன்வந்திருப்பது, ஒரு நடிகருக்கு செய்யும் மரியாதை என்று கருதாமல், நடிப்புக்கே செய்யும் மரியாதையாக நாங்கள் கருதுகிறோம்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், எங்கள் அணி வெற்றி பெற்றால், நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டுவோம் என்பதில் தங்களுக்கு எவ்வித மாற்றமுமில்லை என்று விஷால் கூறினார்


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions