மழை வெள்ளத்தில் சிக்கியவரை மீட்டெடுத்த விஷால் நற்பணி மன்றத்தினர் !!

Bookmark and Share

மழை வெள்ளத்தில் சிக்கியவரை மீட்டெடுத்த விஷால் நற்பணி மன்றத்தினர் !!

நடிகர் விஷால் அவர்களின் அன்பு வேண்டுகோளின்  பெயரில் " புரட்சி தளபதி விஷால்  மன்றம் " சார்பாக மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக நேற்று தாம்பரம் அருகில் உள்ள காரப்பாக்கம் என்னும் இடத்தில் கன மழையால் வெள்ளம் ஏற்பட்டது.

அங்கே ஒருவர் தன் வீட்டின் கீழ் பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டுவிட்டதால் , முதல் மாடியில் சிக்கிகொண்டார் அவரை அந்த பகுதியை சேர்ந்த விஷால் நற்பணி மன்றத்தினர் படகில் சென்று மீட்டனர் , இதே போன்று  பல்வேறு மாவட்டத்தில் உள்ள நற்பணி மன்றத்தினர் மழையால் பாத்திக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.

விவரம் கீழே , 

புரட்சி தளபதி அவர்கள் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க புதுச்சேரி தலைமை சார்பில்   மழையால் பதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது.

புரட்சி தளபதி விஷால் நற்பணி இயக்கம் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் நெல வேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது.

புரட்சி தளபதி அவர்கள் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க புதுச்சேரி தலைமை சார்பில்   மழையால் பதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டதுபுரட்சி தளபதி விஷால் நற்பணி இயக்கம் சார்பில் அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் நெல வேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது.

புரட்சி தளபதி அவர்கள் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க திருவள்ளுவர் மாவட்டம்,மத்தூரில்   மழையால் பதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது

 

 


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions