சண்டைக்கோழி 2 விவகாரம் – லிங்குசாமி மீது விஷால் புகார்!

Bookmark and Share

சண்டைக்கோழி 2 விவகாரம் – லிங்குசாமி மீது விஷால் புகார்!

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் சண்டைக்கோழி. இதன் இரண்டாம் பாகம் இதே கூட்டணியில் இந்த மாதம் தொடங்குவதாக இருந்தது.

இதை முடித்துவிட்டு அல்லு அர்ஜுன் நடிக்கும் தமிழ், தெலுங்கு படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் லிங்குசாமி. ஆனால் இடையில் என்ன நடந்ததோ, முதலில் அல்லு அர்ஜுன் படத்தை எடுக்க அவர் ஆர்வமாகிவிட்டார். இதனால் கோபமடைந்த விஷால் தற்போது ‘சண்டைக்கோழி 2’ படத்தையே டிராப் செய்து விட்டார்.

அதுமட்டுமல்லாமல் ‘சண்டைக்கோழி 2’ படத்தை இயக்குவதற்காக இயக்குனர் லிங்குசாமிக்கு தான் கொடுத்த முன்பணம் ரூ. 3 கோடியையும் அவர் உடனடியாக திருப்பித்தர வேண்டும் எனவும் அவர் மீது புகார் கொடுத்துள்ளார்.


Post your comment





Related News
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions