இதை செய்தால் தான் கந்து வட்டி காரர்களுக்கு பயம் வரும் - விஷால் ஆவேசம்

Bookmark and Share

இதை செய்தால் தான் கந்து வட்டி காரர்களுக்கு பயம் வரும் - விஷால் ஆவேசம்

அன்பு செழியனிடம் வாங்கிய கடனால் கந்து வட்டி கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி விட்டு இணை தயாரிப்பாளரான அசோக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

இதனை பற்றி தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கந்து வட்டி வாங்குபவர்கள் 3 பேருக்கு கடுமையான தண்டனை கொடுத்தால் தான் மற்றவர்களுக்கு பயம் வரும் என கூறியுள்ளார்.

மேலும் மலேசியாவில் நடைபெற உள்ள கலை நிகழ்ச்சியில் ரஜினி, கமல் என 250-க்கும் அதிகமான நடிகர் நடிகைகள் கலந்த கொள்ள உள்ளதாகவும் கூறியுள்ளார். நடிகர் சங்க கட்டிடம் வரும் டிசம்பருக்குள் கட்டி முடிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
உடல் நலக்குறைவு காரணமாக விஷால் மருத்துவமனையில் அனுமதி
தாமிரபரணி பானுவா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!
நிஜ ஹீரோக்களுக்கு விஷால் சல்யூட்
மார்ச் 1 முதல் பட ரிலீஸ் இல்லை, தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
எப்படி இருந்த காமெடி நடிகை இப்படி ஆகிட்டாரா? - அதிர்ச்சியூட்டும் புகைப்படம்.!
தயவு செய்து அந்த இரண்டு மது கடைகளை மூடுங்க - விஷால் வேண்டுகோள் அறிக்கை.!
சல்யூட்! அமலா பாலை பாராட்டிய முன்னணி நடிகர்!
தமிழ் ராக்கர்ஸை நண்பனாக பாருங்க: விஷாலுக்கு ஆர்.கே செல்வமணி கோரிக்கை
மக்களுக்கு நல்லது செய்யும் அனைவரும் அரசியல்வாதிகள் தான் - விஷால்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் படத்திற்கு நடிகர் விஷால் மரியாதை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions