நான் ஆர்.கே.நகர் தேர்தலில் போனதால் இவருக்கு தான் சந்தோசம் - விஷால் ஓபன் டாக்.!

Bookmark and Share

நான் ஆர்.கே.நகர் தேர்தலில் போனதால் இவருக்கு தான் சந்தோசம் - விஷால் ஓபன் டாக்.!

தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகருமான விஷால் தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் இரும்புத்திரை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் டீஸர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது, அப்போது பேசிய விஷாலிடம் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து கேட்கப்பட்டது.

அப்போது விஷால் நான் ஆர்.கே.நகர் தேர்தல்-ல் நிற்க முடியாம போனது மித்ரன் சாருக்கு தான் சந்தோசம் என கூறியுள்ளார். மேலும் ஏற்கனவே படம் முடிய ரொம்ப நாட்கள் ஆகி விட்டது.

 தேர்தலிலும் நின்று இருந்தால் படம் இன்னும் தள்ளி போயிருக்கும் இதனால் தான் மித்ரன் சந்தோஷப்படுவார் என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions