இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்த விஷால் – ரசிகர்கள் உற்சாகம்!

Bookmark and Share

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்த விஷால் – ரசிகர்கள் உற்சாகம்!

லிங்கா படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கன்னட சூப்பர்ஸ்டார் சுதீப்பை வைத்து முடிஞ்சா இவன புடி எனும் ஆக்ஷன் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக இவர் விஷால் நடிக்கும் புதிய படத்தை இயக்கபோவதாகவும் இதன் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

 


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions