கிராமத்து மாணவர்களுக்கு 35 மிதி வண்டிகள் வாங்கித் தந்த விஷால்!

Bookmark and Share

கிராமத்து மாணவர்களுக்கு 35 மிதி வண்டிகள் வாங்கித் தந்த விஷால்!

சுற்றிலும் ஏகத்துக்கும் சர்ச்சைகள், தயாரிப்பாளர் சங்கத்துடன் மோதல், மீடியாவில் ஒரே மீம்ஸ் இம்சைகள்... இருந்தாலும் தனது நற்பணிகளை நிறுத்தவில்லை விஷால். திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கிராமங்களில் இருந்து பல கிலோமீட்டர் தூரம் நடந்து வருவதாகவும், அவர்களுக்கு உதவி செய்யுமாறும் சிலர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை விசாரித்து உறுதிப்படுத்திய நடிகர் விஷால், உடனே தனது தேவி அறக்கட்டளையின் மூலம் அந்த மாணவர்கள் பள்ளிக்கு கஷ்டமின்றி வர, 35 புத்தம் புதிய இரு சக்கர மிதிவண்டிகளை வழங்கினார். புதிய சைக்கிள்கள் கிடைத்த மகிழ்ச்சியில், விஷாலுக்கு நன்றி கூறினர் மாணவர்கள்.


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions