விஷால் இப்படியும் உதவிகள் செய்து வருகிறாரா?

Bookmark and Share

விஷால் இப்படியும் உதவிகள் செய்து வருகிறாரா?

ஜல்லிக்கட்டு பிரச்சனையில் டுவிட்டர் பக்கத்தை விட்டே வெளியேறினால் நடிகர் விஷால். இதனால் அவர் அடுத்தடுத்து என்ன படம் நடிக்கிறார் என்ற செய்கிறார் என்ற தகவல்கள் எதுவும் ரசிகர்களால் தெரிந்துகொள்ள முடியவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் எண்ணூரில் இருந்த வீடுகள் தீவிபத்து ஏற்பட்ட எரிந்தது நாம் அறிவோம். இந்த விபத்தால் மொத்தம் 25 குடும்பங்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட 216 மக்களுக்கும் விஷால் உணவு, சமைக்க தேவையான பொருள், காய்கறிகள் போன்ற பொருள்களை வழங்கியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions