தமிழ் நடிகைகள் புகார் கொடுங்கள் - விஷால் அடுத்த அதிரடி

Bookmark and Share

தமிழ் நடிகைகள் புகார் கொடுங்கள் - விஷால் அடுத்த அதிரடி

வருகிற ஏப்ரல் 2ம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி விஷால் அணி பல பழம்பெரும் தயாரிப்பாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று புதுச்சேரி பத்திரிகையாளர்களை சந்தித்த விஷால் அணியின் மிஷ்கின், பிரகாஷ்ராஜ், ஞானவேல்ராஜா சில விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது பேசிய விஷால், "எங்கள் அணி வெற்றி பெறுவது நிச்சயம், நாங்கள் ஒன்றுபட்டு குடும்பமாக செயல்படுகிறோம், தமிழ்நாட்டில் இருக்கும் அணைத்து தயாரிப்பாளர்களும் சந்தித்து பிரச்சனைகளை கேட்டு வருகிறோம்.

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூற முடியாது. ஆனால் பிரச்சனைகள் உள்ளது. அவர்கள் புகார் அளித்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions