நடிகைக்கு டிப்ஸ் கொடுத்த விஷால்!

Bookmark and Share

நடிகைக்கு டிப்ஸ் கொடுத்த விஷால்!

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் பாயும்புலி. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல்அகர்வால் நடிக்க, இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் ஐஸ்வர்யா தத்தா நடிக்கிறார்.

இவருக்கும் இந்த படத்தில் விஷாலுடன் நிறைய காம்பினேசன் சீன்கள் உள்ளதாம். அப்படி அவர்கள் இணைந்து நடிக்கிறபோது புதுவரவு நடிகையான ஐஸ்வர்யா தத்தா சில காட்சிகளில் அதிக டேக் வாங்கினாராம்.

இதனால் விஷால் சரியாக நடித்து விட்டபோதும், அவர் செய்யும் சின்னச்சின்ன தவறுகளினால் சில சமயங்களில் ஒரு ஷாட்டை பலமுறை ரீ-டேக் எடுத்தாராம் இயக்குனர்.

இதனால் உஷாரான விஷால், தான் கேமரா முன்பு செல்வதற்கு முன்பு, ஐஸ்வர்யா தத்தாவை அழைத்து, அந்த காட்சியில் தான் நடிக்கும்போது எப்படி எப்படி ரியாக்ஷன் கொடுத்து நடிக்க வேண்டும் என்று முன்பே அவருடன் ரிகர்சல் பார்த்துக்கொள்ளத் தொடங்கினாராம்.

அப்படி விஷால் அவருக்கு டிப்ஸ் கொடுக்க ஆரம்பித்த பிறகுதான் ஓரளவு புரிந்து கொண்டு நடித்தாராம் நடிகை. அதனால் பல ஷாட்டுகள் சிங்கிள் டேக்கில் ஓகே ஆனதாம். 


Post your comment





Related News
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
இப்படி ஒரு கம்பெனி நடத்துகிறாரா? பிக்பாஸ் ஐஸ்வர்யா பற்றி பலருக்கும் தெரியாத தகவல்
கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க" ; வெட்கப்பட்ட துருவா..!
மகள் வயது பெண்ணை இப்படியா அசிங்கமாக பேசுவது? - பொன்னம்பலம் வார்த்தையால் பிக்பாஸ் வீட்டில் வெடித்த பிரச்சனை
பிக்பாஸில் அடுத்த ஆரவ் ஓவியா இவர்கள் தானாம்! காதலை சொன்ன நடிகை - காதல் ஆசை யாரை விட்டதோ
விஜய்யின் மாஸ் ஹிட் பட பாடலை அழகாக பாடி அசத்திய பிக்பாஸ் போட்டியாளர்!
பிக்பாஸ்-2 வீட்டிற்குள் செல்வதற்கு முன் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம், இதோ
இன்சூரன்சு ஏஜெண்டாக பணிபுரியும் ஐஸ்வர்யா தத்தா!
அருள்நிதியுடன் ஜோடி சேர்ந்த ஐஸ்வர்யா தத்தா!
பெங்காலி மொழியில் நடிக்க முயற்சிக்கும் ஐஸ்வர்யா தத்தா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions