விஷால் படத்தில் உள்ள அஜித் கனக்ஷன்!

Bookmark and Share

விஷால் படத்தில் உள்ள அஜித் கனக்ஷன்!

பிசாசு படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் புதிய படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கவுள்ளார். விஷால் தயாரித்து நடிக்கும் இப்படத்துக்கு துப்பறிவாளன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மிஷ்கினின் அஞ்சாதே, சித்திரம் பேசுதடி பாணியில் இதுவும் கிரைம் திரில்லராக உருவாகவுள்ளது. இதில் விஷால் ஜோடியாக தெலுங்கின் முன்னணி நடிகை ராகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார்.

மேலும் இப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க பிரசன்னா, பாக்யராஜ், வினய் ஆகியோர் ஏற்கனவே ஒப்பந்தமாகி உள்ளனர். இந்நிலையில் தற்போது கமலின் இளைய மகளும் அஜித்தின் ‘தல 57’ நாயகியுமான அக்ஷரா ஹாசனும் இப்படத்தில் ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
நடிகர் சங்கத்துக்காக நாடகம் போடும் விஷால்; விஜய், அஜித்துக்கு அழைப்பு இல்லையாம்!
எனக்கும் அஜித்துக்கும் எந்த பிரச்சினையுமில்லை: விஷால் பேச்சு
“நட்சத்திர கிரிக்கெட்: விஷாலின் விளக்கமும் அஜித்தின் பெருந்தன்மையும்”
விஷாலுக்கு எதிராக ஆவேசமாக கிளம்பிய அஜித் ரசிகர்கள்!
விஷாலுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை உருவாக்கிய அஜித் ரசிகர்கள்!
"தல" அஜித் குறித்த சர்ச்சையால் கமிஷ்னரிடம் புகார் கொடுக்கும் கருணாஸ்
தல சமைத்த பிரியாணியை சாப்பிட மறுத்த ஸ்ருதி
அஜித் ஆக ஆசைப்படும் விஷால்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions