நடிகர் சங்கத்துக்காக நாடகம் போடும் விஷால்; விஜய், அஜித்துக்கு அழைப்பு இல்லையாம்!

Bookmark and Share

நடிகர் சங்கத்துக்காக நாடகம் போடும் விஷால்; விஜய், அஜித்துக்கு அழைப்பு இல்லையாம்!

நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தியது போல் நடிகர் விஷால் விரைவில் மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளில் பிரமாண்ட நாடகத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.

இதில் கமல், நாசர் ஆகியோர் நடிக்கவுள்ளார்கள். ரஜினி தொலைப்பேசி வாயிலாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆனால் விஜய்க்கும் அஜித்துக்கும் இதில் அழைப்பு இல்லை என விஷால் கோபமாக கூறியுள்ளார். ஏனெனில் இவர்கள் இருவரும் கட்டாயம் வர மாட்டார்கள் என்பது ஊரறிந்த விஷயம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions