அஞ்சாதே பார்ட் 2-வில் நடிக்கும் விஷால்!

Bookmark and Share

அஞ்சாதே பார்ட் 2-வில் நடிக்கும் விஷால்!

மிஷ்கின் இயக்கத்தில் நரேன், பிரசன்னா நடிப்பில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்ற படம் அஞ்சாதே.

இந்நிலையில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கவுள்ளார். அதுமட்டுமல்லாமல் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக அவரே இப்படத்தை தயாரிக்கவும் உள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions