விஷால் ஆர்யாவுடன் கூட்டணி சேர்ந்த கௌதம் மேனன்!

Bookmark and Share

விஷால் ஆர்யாவுடன் கூட்டணி சேர்ந்த கௌதம் மேனன்!

தமிழ் சினிமாவில் நடிகர் விஷாலும் ஆர்யாவும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவர் மீதும் சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவர்கள் என்று கூட எதிர்ப்புகள் கிளம்பின. இதையும் தாண்டி விஷால் தனது கருத்தை பதிவுசெய்தார்.

நடிகர் சங்க செயலாளராக இருக்கும் விஷால் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இவருடன் ஆர்யா, இயக்குனர் கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஞானவேல் ராஜா,சி.வி.குமார், ஆர்.கே சுரேஷ் என ஒரு பெருங்கூட்டமே இணைந்துள்ளது.

 


Post your comment





Related News
அட அது நான் இல்லைங்க, எஸ்கேப் ஆன கௌதம் மேனன்
தாக்குதலால் அதிர்ச்சியில் உறைந்த பிரபல நடிகர்! உயிர் தப்பிய சம்பவம்
கார்த்திக் நரேனின் ரசிகன் நான்! இயக்குனர் கௌதம் மேனன்
நான் சாகவில்லை... உயிரோடு காபி குடிச்சிட்டு இருக்கேன் - சுரேஷ் மேனன்
Breaking: செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதியில் மாற்றம்
அட அவரும் இல்லையாம் – தொடர்ந்து குழப்பம் எனை நோக்கி பாயும் தோட்டா!
விஜய்யின் 61வது படத்தை பற்றிய அப்டேட்- அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கு தெரியுமா?
கன்னடத்தில் அஜித்தின் என்னை அறிந்தால் ரிலீஸ் எப்போது தெரியுமா?
அரவிந்த் சாமி படம்! கவுதம் மேனன் உறுதி செய்தார்
தனுஷ், கௌதம் மேனன் படத்தில் ராணாவுக்கு என்ன வேடம் தெரியுமா- அவரே சொல்கிறார்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions