விஷால் குடோனில் கொழுத்து விட்டு எரியும் பணக் கட்டுகள் - நடிகர் அர்ஜுன் சொல்வதென்ன?

Bookmark and Share

விஷால் குடோனில் கொழுத்து விட்டு எரியும் பணக் கட்டுகள் - நடிகர் அர்ஜுன் சொல்வதென்ன?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் விஷால் அலுவலகத்தில் வருமான வரித்துறை ரைடு நடந்த போது கட்டு கட்டாக ரூ 200ஓ நோட்டுகள் சிக்கியது போலவும் இதனால் அதிகாரிகளிடம் விஷால் கெஞ்சுவது போலவும் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.

இறுதியில் இது இரும்புத் திரை படத்தின் ப்ரோமோஷனுக்காக எடுக்கப்பட்ட வீடியோ என தெரிய வந்தது, இதனையடுத்து தற்போது அந்த பண கட்டுகள் எறிவது பல வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.

இந்த வீடியோவில் அர்ஜுனும் விஷாலும் இருந்தனர், மேலும் இந்த வீடியோவில் அர்ஜுன் ஐ.டி-னா இரும்புத் திரை எனவும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக இருப்பதாகவும் கூறுகிறார்.


Post your comment





Related News
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
கிரிக்கெட் மற்றும் கபடியை கதாநாயகனாக கொண்டு உருவாகிவரும் "தோனி கபடி குழு" !
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
ஸ்ரீ ரெட்டிக்கு எச்சரிக்கை விடுத்த விஷால்
என்னுடைய படத்தையே வெளிவராமல் தடுத்தார்கள் - விஷால்
பண முதலைகளுக்கு வங்கி கடன், இரும்புத்திரையில் மத்திய அரசின் தோலுரிக்கும் விஷால்.!
படத்தை பார்க்காமலேயே வழக்கு போடுவதா? இரும்புத்திரை இயக்குனர் விளக்கம்
குழந்தை பெற்றாலும் தொடர்ந்து நடிப்பேன் - சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions