மீண்டும் ஒருபடத்தில் இணைந்து நடிக்கும் விஷால், ஆர்யா!

Bookmark and Share

மீண்டும் ஒருபடத்தில் இணைந்து நடிக்கும் விஷால், ஆர்யா!

மருது படத்தை தொடர்ந்து நடிகர் விஷால், சுராஜ் இயக்கத்தில் கத்தி சண்டை படத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் பிஸியாக உள்ளது. மேலும் நவம்பரில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

இதைத்தொடர்ந்து விஷால், மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் முடிந்த கையோடு அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் இவர் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்துக்கு இரும்பு திரை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிப்பார் என கூறப்படுகிறது.


Post your comment





Related News
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
`அவன் இவன்' படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் விஷால் - ஆர்யா
தனுஷ், விஷாலுக்கு போட்டியாக களமிறங்கும் ஆர்யா
விஷால் – ஆர்யா – சமந்தா படம் இன்று தொடங்கியது!
மருது படத்தை டிவிடியில் பார்த்தால் விஷால் என்ன செய்வார் – ஆர்யா சொல்கிறார்!
நட்சத்திர கிரிக்கெட் போட்டி: 8 அணிகளின் பெயர்கள் அறிவிப்பு!
ஆர்யா செய்த தவறை சுட்டி காட்டிய விஷால்!
இசைவெளியீட்டு விழாவிற்கு வந்துவிடாதே: ஆர்யாவை எச்சரித்த விஷால்!
விக்ராந்துக்காக ஆட்டம் போட்ட விஷால்-ஆர்யா-விஷ்ணு
நடிகர் சங்கத்துக்காக இணையும் ஐவர் கூட்டணி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions