விஷால் – ஆர்யா – சமந்தா படம் இன்று தொடங்கியது!

Bookmark and Share

விஷால் – ஆர்யா – சமந்தா படம் இன்று தொடங்கியது!

மருது படத்தை தொடர்ந்து நடிகர் விஷால், சுராஜ் இயக்கத்தில் கத்தி சண்டை படத்தில் நடித்துள்ளார். இப்படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் பிஸியாக உள்ளது. மேலும் நவம்பரில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. இதைத்தொடர்ந்து விஷால், மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் நடித்து வருகிறார்.

இதுபோக அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்திலும் அவர் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்கு இரும்பு திரை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக ஆர்யா நடிக்கவுள்ளார் மேலும் ஹீரோயினாக சமந்தா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions