மருது படத்தை டிவிடியில் பார்த்தால் விஷால் என்ன செய்வார் – ஆர்யா சொல்கிறார்!

Bookmark and Share

மருது படத்தை டிவிடியில் பார்த்தால் விஷால் என்ன செய்வார் – ஆர்யா சொல்கிறார்!

குட்டிப்புலி, கொம்பன் புகழ் முத்தையா இயக்கத்தில் விஷால், ஸ்ரீ திவ்யா, ராதா ரவி நடித்திருக்கும் படம் மருது. இன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் “இப்படத்தை ரசிகர்கள் திருட்டு டிவிடியில் பார்த்தால் விஷால் உங்களை அடித்து துவம்சம் செய்துவிடுவார்” என நடிகர் ஆர்யா டிவிட்டரில் கூறியுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions