விஷாலுடன் ஒத்துப்போகாத ஆர்யா- அதிரடி முடிவு

Bookmark and Share

விஷாலுடன் ஒத்துப்போகாத ஆர்யா- அதிரடி முடிவு

சினிமாவை தாண்டி ஆர்யா, விஷால் இருவரும் நல்ல நண்பர்கள். அவர்கள் எப்போது மறுபடியும் படம் நடிப்பார்கள் என்று பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் விஷால் நடிக்க போகும் இரும்புதிரை படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

ஆனால் தற்போது ஆர்யா இப்படத்தில் இருந்து விலகி இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது சினிமாவில் இப்போது வில்லனாக அறிமுகமாக சரியான நேரம் இல்லை என்று ஆர்யா முடிவெடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் சினிமா சம்பந்தமாக வெங்கய்யா நாயுடுவை சந்தித்த விஷால் மற்றும் குழு
ஐஸ்வர்யா ராய், ஹேமமாலினிக்கு மிக உயரிய விருது
விஷால் லைட்டைக் கொஞ்சம் உங்க பின்னாடி திருப்புறீங்களா?
திருட்டு விசிடி பற்றி தகவல் தந்தால் ரூ.1 லட்சம் பரிசு.. விஷால் அதிரடி அறிவிப்பு
ஆவணங்களை திருடிய விஷால் மற்றும் குழு- போலீஸில் புகார்
விஷால் கல்யாணம் எப்போது - பதில் அளித்த விஷால் அப்பா ஜி கே ரெட்டி
தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அடுத்த அதிரடி முடிவு
முதன் முறையாக முன்னணி நடிகருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஸ்
ஹாலிவுட் பட வாய்ப்புகளை நிராகரித்த பாலிவுட் பிரபலங்கள்
வலைதள விமர்சனங்களை யாராலும் தடுக்க முடியாது- விஷாலுக்கு பிரபல தயாரிப்பாளர் அதிரடி பதில்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions