நட்சத்திர கலை விழாவில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை - அதிர்ச்சி புகைப்படம்.!

Bookmark and Share

நட்சத்திர கலை விழாவில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை - அதிர்ச்சி புகைப்படம்.!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிடத்திற்காக நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் கலை நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகளின் நடனம், கால்பந்து, கிரிக்கெட் என பல போட்டிகள் நடந்தன, இந்த போட்டியில் கலந்து கொண்ட நடிகர் அசோக் செல்வனுக்கு காலில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நண்பர்கள் அனைவரும் என்னுடைய கால் பற்றி விசாரிக்கின்றனர். உங்களை கஷ்டப்படுத்த வேண்டாம் என்பதற்காக தான் நான் கூறவில்லை. தற்போது நான் நலமாக இருக்கிறேன் என பதிவு செய்துள்ளார்.

 


Post your comment





Related News
விரைவில் கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம்: விஷால் அறிக்கை
வெள்ளை என்பது அழகா? தொகுப்பாளரை திணற வைத்த அசோக் செல்வன்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஏமாற்றமா?
மரணத்தை நெருங்கி உயிர் தப்பித்த பிரபல நடிகர்
‘தமிழர்கள் மீது கோர்ட்டுக்கு அக்கறை இல்லை..?’ அசோக்செல்வன் ஆவேசம்
அசோக் செல்வனுக்கு தொடர்ந்து அடிக்கும் யோகம்!
அசோக் செல்வன், பிந்துமாதவி படத்தின் பாடல் காட்சி வெளிநாட்டில் படமாக்கப்பட்டது
சவாலை சமாளித்திருக்கிறேன் - அசோக் செல்வன்
டைரக்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமான தெகிடி அசோக்செல்வன்!
ஈராஸ் தயாரிக்கும் புதிய படங்களில் நட்ராஜ், அசோக் செல்வன்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions