தாமிரபரணி பானுவா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

தாமிரபரணி பானுவா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் விஷால் நடிப்பில் வெளியாகி இருந்த தாமிரபரணி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் பானு. தாலியே தேவையில்லை பாடல் இன்று வரை பலருக்கும் பிடித்த பாடலாகவே உள்ளது.

இளம் வயதில் இருந்தே திரையுலகில் இருக்கும் பானுவுக்கு இந்த படம் சிறந்த படமாக அமைந்தது. இந்த படத்தை அடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் சுமார் 30 படத்திற்கும் மேலாக நடித்திருந்தார்.

இதனையடுத்து வாய்ப்புகள் குறையவே நடிப்பிற்கு டாட்டா சொல்லி விட்டு திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்போது இவருக்கு கியாரா என்னும் பெண் குழந்தையும் உள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions