விஷால் படத்தில் பிந்து மாதவியா.?!

Bookmark and Share

விஷால் படத்தில் பிந்து மாதவியா.?!

விஷால் நடிக்க நான் சிவப்பு மனிதன் படத்தை இயக்கிய இந்த காலகட்ட இயக்குனர் திரு, மீண்டும் விஷாலை வைத்து ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் விஷால் ஜோடியாக நடிக்க டாப்ஸி சம்மதம் தெரிவித்துள்ளார்.

இன்னொரு நாயகியை தேடிய போது திருவின் உதவி இயக்குனர்கள் பிந்துமாதவியை சிபாரிசு செய்துள்ளனராம். இது பற்றி யோசித்த இயக்குனர் திரு, பிந்துவை மனதில் வைத்து முடிவு எடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார் என்று திரு பட யூனிட்டிடமிருந்து தகவல் வருகிறது.

இந்நிலையில் தன் உறவுக்கார நடிகையான விஜயலட்சுமி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. படம் போலீஸ் கதை. உயர் போலீஸ் அதிகாரிகயாக ஆர்.கே. நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் தலைப்பு மற்ற விபரங்கள் முறைப்படி அறிவிப்பார்களாம்.


Post your comment





Related News
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
'கழுகு-2' இந்தி உரிமை விற்பனையில் திகைக்க வைத்த சிங்காரவேலன்..!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போக மாட்டேன் - பிந்து மாதவி
இந்த வார பிக் பாஸில் இருந்து வெளியேறுவது இவரா? - வெளிவந்த அதிர்ச்சி புகைப்படம்.!
10 லட்சத்துடன் பிக் பாஸ்-ல் இருந்து வெளியேறினாரா பிந்து?
செலவுக்காக துணிக்கடையில் வேலை செய்த பிரபல நடிகை!
விக்ரம் பிரபு ஜோடியாகும் பிந்து மாதவி
பிரபல நடிகைக்கு இயக்குனர் முதல் உதவி இயக்குனர் வரை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்களா? அவரே சொல்கிறார்
பிந்து மாதவியுடன் காதலா?: வருண் மணியன் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions