பிரபல இசையமைப்பாளர் விஷால் விவாகரத்து! தொடரும் பிரிவுகள்

Bookmark and Share

பிரபல இசையமைப்பாளர் விஷால் விவாகரத்து! தொடரும் பிரிவுகள்

சினிமாவில் இப்போது விவாகரத்து செய்யும் பிரபலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் தான் பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ஹிமேஸ் தனது மனைவியை விவாகரத்து செய்தது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

விஷால் தலானி என்ற இசையமைப்பாளரும் அதே முடிவு எடுத்துள்ளார். இவர் பெஃபிக்கர், சென்னை எக்ஸ்பிரஸ், ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் ஆகிய படங்களுக்கு சமீபத்தில் இசையமைத்தார். தற்போது தன் மனைவியான பிரியாலியிடம் விவாகரத்து கேட்டுள்ளார்.

அவர் விரைவில் இதுபற்றிய அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிடுவோம். எங்கள் பிரிவிற்கு இருவிட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என அவர் கூறினார்.

எங்கள் இருவருடைய முடிவு இது. நாங்கள் இன்னும் ஒருவர்மீது ஒருவர் அன்பு வைத்துள்ளோம் என விஷால் கூறியுள்ளார்.


Post your comment





Related News
இசைவெளியீட்டு விழாவை இப்படி நடத்த வேண்டாம் - மிஷ்கினுக்கு விஷால் கொடுத்த ஐடியா
விஷாலின் சண்டக்கோழி ட்ராப்பா? ஒளிப்பதிவாளர் வெளியிட்ட தகவல்
விஷாலுக்கு ரசிகர் மன்றம் தொடங்கிய பிரபல நடிகர்
விஷாலின் போராட்டத்திற்கு விழுந்த முதல் அடி
விஷால் கொடுத்த புகார்- 16 பேரை கைது செய்த சென்னை போலீஸ்
படப்பிடிப்புக்கு முன்பே வியாபாரம் ஆன கருப்பு ராஜா வெள்ளை ராஜா
நடிகர் சங்க கட்டடம் கட்ட ஏற்பட்ட பிரச்சனை
பொது சாலையை மறித்துள்ளதாக நடிகர் சங்கத்துக்கு எதிராக வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
`அவன் இவன்' படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் விஷால் - ஆர்யா
விஷாலுக்கும், சிவகார்த்திகேயனுக்கும் ஏற்பட்ட மோதல்- யார் ஜெயிப்பார்கள்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions