விஷால் அணியில் ஒரே ஒரு தோல்வி! பிரபல இயக்குனருக்கு வந்த சோகம்

Bookmark and Share

விஷால் அணியில் ஒரே ஒரு தோல்வி! பிரபல இயக்குனருக்கு வந்த சோகம்

இன்று நடந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நடிகர் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்று முக்கிய பதவிகளையே கைப்பற்றியுள்ளது. விஷால் தலைவராகவும், கவுதம் மேனன் மற்றும் பிரகாஷ்ராஜ் துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட, எஸ்.ஆர். பிரபு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் விஷால் அணியில் போட்டியிட்ட ஒரே ஒருவர் மற்றும் தோல்வியை தழுவியுள்ளார். செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட இயக்குனர் மிஸ்கின் தோல்வியடைந்துள்ளார். அந்த பதவியை கே.ஆர் அணியில் உள்ள கதிரேசன் கைப்பற்றியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions