பதவியேற்ற விஷால்- விவசாயிகளுக்கு அறிவித்த அதிரடி முடிவு

Bookmark and Share

பதவியேற்ற விஷால்- விவசாயிகளுக்கு அறிவித்த அதிரடி முடிவு

நடிகர் சங்கத்துக்கு நான் நல்லது செய்வேன் என்று கூறி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றவர் விஷால்.

அதேபோல் தயாரிப்பாளர் சங்கத்திலும் போட்டியிட்டு தற்போது வெற்றியும் பெற்றுள்ளார். இதற்காக பல சினிமா பிரபலங்கள் விஷால் அணியினருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

பொறுப்பை ஏற்ற விஷால் அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது திரையரங்குகளில் வாங்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்து 1 ரூபாய் விவசாயிகளுக்கு பயன்படும் என்று கூறியுள்ளார்.

இது தயாரிப்பாளர்களின் டிக்கெட் லாபத்தில் இருந்து கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions