நடிகர் சங்க பாணியில் மீண்டும் ஒரு அனல்பறக்கும் தேர்தலா?

Bookmark and Share

நடிகர் சங்க பாணியில் மீண்டும் ஒரு அனல்பறக்கும் தேர்தலா?

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத்தை அவதூறாக பேசிவிட்டார் என தற்காலிகமாக தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர், ” தயாரிப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சினிமாவில் ஆரோக்கியமான போக்கு கொண்டுவருவதே எனது விருப்பம்.

ஆனால் கேள்வி கேட்டால் நீக்கம் என்பது உண்மையில் எனக்கு வியப்பாக உள்ளது. நான் கேள்வி கேட்பது பிரச்சனை என்றால் நான் ஓய மாட்டேன்; தொடர்ந்து கேள்வி கேட்பேன். ஜனவரியில் தேர்தல் நடக்கவேண்டும் என்பதே என் விருப்பம். அதில் போட்டியிடுவேன்” என கூறியிருந்தார். எனவே கடந்த ஆண்டு நடந்த நடிகர் சங்க தேர்தல் போல அடுத்த ஆண்டு தயாரிப்பாளர் சங்க தேர்தல் அனல்பறக்கும் வகையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
மோகன்லாலின் மலையாள படத்தில் இரண்டு ‘கெட்-அப்’-களில் விஷால்
தயாரிப்பாளர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்த விஷால்
டாக்டராக நடிக்கும் விஷால்
சுவாதி கொலைவழக்கு படத்தை வெளியிட தடை? போலிஸ் புகார்
மீண்டும் விஷாலுடன் இணைகிறாரா வரலட்சுமி?
இசைவெளியீட்டு விழாவை இப்படி நடத்த வேண்டாம் - மிஷ்கினுக்கு விஷால் கொடுத்த ஐடியா
விஷாலின் சண்டக்கோழி ட்ராப்பா? ஒளிப்பதிவாளர் வெளியிட்ட தகவல்
விஷாலுக்கு ரசிகர் மன்றம் தொடங்கிய பிரபல நடிகர்
விஷாலின் போராட்டத்திற்கு விழுந்த முதல் அடி
விஷால் கொடுத்த புகார்- 16 பேரை கைது செய்த சென்னை போலீஸ்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions