விஷாலின் இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.!

Bookmark and Share

விஷாலின் இரும்புத்திரை படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.!

விஷால் , சமந்தா நடித்த ரொமாண்டிக் பாடல் காட்சி இன்று படமாக்கப்பட்டது. நடன இயக்குநர் கல்யான் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.

இத்துடன் இரும்புதிரை திரைப்படத்தின் படபிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது .P.S.மித்ரன் இயக்கியுள்ள இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. ஒளிப்பதிவு ஜார்ஜ்.C.வில்லியம்ஸ் . படத்தொகுப்பு அன்டனி L ரூபன்.

இரும்புதிரை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற ஜனவரி 6 அன்று நடைபெறவுள்ளது.

 


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions