ஜல்லிக்கட்டு விவகாரத்தில் விஷாலுக்கு பாடைகட்டிய இளைஞர்கள் - புகைப்படம் உள்ளே

Bookmark and Share

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் விஷாலுக்கு பாடைகட்டிய இளைஞர்கள் - புகைப்படம் உள்ளே

கடந்த சில நாட்களாக ஜல்லிக்கட்டு போராட்டங்கள் வலுவடைந்தள்ளது. தமிழகமெங்கும் ஆங்காகே போராட்டங்கள் நடந்து வருகின்றனர், இதில் பீட்டா ஆதரவாக இருக்கும் விஷால், திரிஷா போன்றவர்கள் பல எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று விஷால் ஜல்லிக்கட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்தாக கூறி விஷாலை போல் இருக்கும் ஒருத்தருக்கு பாடைகட்டி, ஊர்வலம் எடுத்து வந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அதுமட்டுமில்லாமல் விஷால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் அவர் படம் ரிலீஸ் ஆகிற திரையரங்கில் அவர் உருவப்படம் எரிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions