ஜல்லிக்கட்டுக்காக பிரதமர் மோடியை சந்திக்கும் விஷால்!

Bookmark and Share

ஜல்லிக்கட்டுக்காக பிரதமர் மோடியை சந்திக்கும் விஷால்!

நடிகர் விஷால் ஜல்லிக்கட்டு எதிரானவன் என சமூக வலைத்தளங்களில் வந்த தகவல்களால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பல இடங்களில் அவரது முகம் இருக்கும் போட்டோவை அணிந்த நபரை பாடையில் ஏற்றியும், கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியும் கடும் எதிரிப்புக்களை காண்பித்தனர்.

இந்நிலையில் ஆவர் ஏற்கனவே நான் ஜல்லிக்கட்டுக்கு எதிரானவன் அல்ல, நான் அதை ஆதரிப்பவன், என் மீது தவறான செய்தி வந்துள்ளது என கூறினார்.

மேலும் தற்போது ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தின் நிலையை பிரதமர் மோடியிடம் நேரடியாக சந்தித்து சொல்ல அனுமதி கேட்டுள்ளேன்.

விரைவில் இது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஜல்லிக்கட்டை எதிர்ப்பவன் அல்ல நான் என்பதை நிரூபிப்பேன் என கூறியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions